on the Indian economy

img

14 முக்கிய சட்டங்களைத் தகர்த்து இந்திய பொருளாதாரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் இது..... மக்களவையில் சு.வெங்கடேசன் கடும் எதிர்ப்பு

இன்றைக்கு இந்தியப் பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் இருக்கிற ஒரு சூழலில் இதுபோன்ற ஒரு ஆணையத்தை உருவாக்க இன்னும் ஆழமான பரிசீலனை தேவை. எனவேஇந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்......